தமிழ் நேயா வை வரவேற்ற ஆசிரியர் வாழ்த்துக்களை தெரிவித்து மடல் அனுப்பி உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
Friday, December 28, 2007
Thursday, December 13, 2007
பரவாயில்லே .... பாஸ் ஆயீட்டாங்க
தமிழ் கம்ப்யூட்டர். வளர் தொழில் போன்ற சிறிய பத்திரிகைகள் தற்சமயம் வளர்ந்து பெரிய பத்திரிகையுடன் போட்டி போடும் அளவிற்கு வந்தாச்சு .... அவங்க பக்கம் இருந்து ஒரு பல்சுவை மாத இதழ் சும்மா இங்கிலிஷ்ல பெமினா கணக்கா ... புதுசா வந்த இதழ வச்சு படிச்சு பார்த்தா ... பரவாயில்லே .... பாஸ் ஆயீட்டாங்க
Wednesday, December 12, 2007
Subscribe to:
Posts (Atom)